jump to navigation

அறிமுகம் – சோதனைப் பதிவு மார்ச் 26, 2007

Posted by asariiri in பொது.
1 comment so far

எல்லாருக்கும் வணக்கமுங்க!!! 

என்னுடைய இந்த தளத்துக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க.

Thanks to WordPress for all these easy way to make my blog

எழுதனும்கிற ஆர்வக்கோளாறு காரணமா ஆரம்பிச்சேன்.  என்னத்த எழுதுறதுங்கிறது பெரிய மலைப்பா இருக்கு. கொஞ்ச நாளைக்கி தமிழ்மணம் பக்கமா உலாவுனா எல்லாம் வெளங்கிரும்னு நெனக்கிறேன். பாப்போம்.